முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிக்கும் திகில் திரைப்படம் ‘ஜின்’

4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து இணையத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஒத்த தாமரை' பாடலை இயக்கிய டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் 'ஜின் தி பெட்'. இதன் டீசர் தற்போது வெளியாகி…

‘வெங்காயம்’ திரைப்படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் அடுத்த படைப்பு…

பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி…

லிங்கேஷ், கஞ்சா கருப்புடன், லண்டன் நாயகி லியா  நடிக்கும் புதிய திரைப்படம்

*Sky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட தயாரிப்பிலுள்ள…

கே.பிரபாத் நாயகனாக  நடிக்கும் ‘கருப்பு பெட்டி’

ஜேகே பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பிரபாத் தயாரித்து நடிக்கும் படம், ‘கருப்பு பெட்டி’. தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார். மோசஸ் டேனியல் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.தாஸ் இயக்கியுள்ளார். படம்…

ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்ற “மார்டின் ஆந்தம்” பாடல்

“மார்டின்” திரைப்படம் வரும் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம்,…

மக்கள் நாயகள் ராமராஜன் அறிமுகப்படுத்திய புது ஹீரோ !!

2K லவ்ஸ்டோரி பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிமுக நாயகன் ஜெகவீரை மக்கள் நாயகள் ராமராஜன் அறிமுகப்படுத்தினார். City light pictures தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக,…

ஆனந்த் ராஜ் – சம்யுக்தா நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’

ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.…

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘டாடா’ புகழ் கணேஷ் கே.பாபு

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில்…

ஆரகன் – திரைவிமர்சனம்

கதை… நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. நாயகி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாயகனை வற்புறுத்த, தன்னிடம்  6 லட்சம் பணம் இருக்கிறது என்றும், மேற்கொண்டு 4 லட்சம் பணம் சேர்த்தவுடன் ஏதாவது…

சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’

''நீல நிறச் சூரியன்'' படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான்.  அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு…