Browsing Category

Audio Launch

“சாமானியன்” திரைப்பட இசை வெளியிட்டு விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு

27 வருடங்களுப் பிறகு ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் 45 வது திரைப்படம் ‘சாமானியன்’. இப்படத்தை, ’தம்பிக்கோட்டை’, ’மறைந்திருந்து பார்க்கும் மர்மம்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.ராகேஷ் இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.…

ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை கிராமத்துக்கு எடுத்து வந்தவர் பாரதிராஜா

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா, நடிகை இவானா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில்  இயக்குநர்…

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் ‘டபுள்…

ஜெயம் ரவி, 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட 'டபுள் டக்கர்' திரைப்படத்தின் இசை வெளியீடு  சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் 8000 மாணவர்கள் முன்னிலையில் ஆரவாரம் பொங்க சென்னையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது ஏர்…

இந்த படத்தை அம்மா பார்த்துட்டு, “நல்ல படத்தை தயாரிச்சிருக்கேன்னு சொல்லி கட்டிப்பிடிச்சு முத்தம்…

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில், ஊர்வசி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ’J.பேபி’. இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாறன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித்…

‘காடுவெட்டி’ படம் செய்யப்போகும் சம்பவம்”

 காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் “காடுவெட்டி” மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட…

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’ படத்தின் இசை…

CHENNAI: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு…

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ டிரெய்லர் வெளியீட்டு விழா!

CHENNAI: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

CHENNAI: கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அயலான்’. இப்படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…

‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’: போதை மருந்துகள் பயன்பாட்டுக்கு எதிராக ஏஐ அனிமேஷன் மூலம்…

CHENNAI: போதைப்பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்  முயற்சியாக, எங்கள் சமீபத்திய திட்டமான 'லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' என்ற பாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இசை முயற்சியை  …

பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்….”ரூட் நம்பர் 17”…

CHENNAI; 14 சர்வதேச விருதுகளை வென்ற ‘தாய்நிலம்’ படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரூட் நம்பர் 17’. இதில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியன் நடிக்க, ஹரிஷ்…