Browsing Category

Bollywood News

ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்ற “மார்டின் ஆந்தம்” பாடல்

“மார்டின்” திரைப்படம் வரும் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் “மார்டின்” படத்திலிருந்து, மார்டின் ஆந்தம் பாடல் கன்னடம்,…

ஆனந்த் ராஜ் – சம்யுக்தா நடிக்கும் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’

ஆனந்த் ராஜ் மற்றும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.…

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘டாடா’ புகழ் கணேஷ் கே.பாபு

'இருட்டு', 'தாராள பிரபு', 'எம்ஜிஆர் மகன்', 'இடியட்', 'சாணி காயிதம்', 'அகிலன்' உள்ளிட்ட வெற்றி படங்களையும் 'மத்தகம்' இணைய தொடரையும் தயாரித்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம், வெற்றிப்பட இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில்…

‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படம்

பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘காக்கி…

ராகவா லாரன்ஸின் 25 ஆவது படத்தை இயக்குகிறார் ரமேஷ் வர்மா

ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது படம் அறிவிக்கப்பட்டுள்ளது! ’மிகப்பெரிய ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என்ற உற்சாக…

ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா  நடிக்கும் ‘கடலோர கவிதை’

ஸ்வாதினி இயக்கத்தில், தர்ஷன் மற்றும் நிஹாரிகா நடிக்கும், திரைப்படம் 'கடலோர கவிதை'. தமிழில் 'கடலோரக் கவிதை' மற்றும் மலையாளத்தில் 'ஈ தீரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பை ப்ரீத்தி ஸ்ரீவிஜயன் தயாரித்துள்ளார். இசை : விஷால்…

கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்  “SAAREE”

ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம்  ’SAAREE’ (Log Line - Too much love can be scary) திரைப்படம். இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர்.…

மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம் “ஜீப்ரா”…

தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் உருவாக்கியுள்ள பரபரப்பான  திரில்லர் திரைப்படம் "ஜீப்ரா" ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற "செம்பருத்தி"…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘‘ராமம் ராகவம்’’ – அப்பா மகன் உறவை சொல்லும் கதை

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகராக பல படங்கள் நடித்து வருகிறார். அப்பா மகன் உறவை சொல்லும் படமாக, குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘‘ராமம் ராகவம்’’ தெலுங்கு நடிகர் தன்ராஜ்…

நடிகை சம்யுக்தாவின் ‘சுயம்பு’ பட கேரக்டர் லுக் வெளியானது

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் நடிகை சம்யுக்தா. தற்போது பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில், பிக்சல் ஸ்டுடியோ தயாரிப்பில், நிகில் நடிப்பில்…